கிராமியத்தை பதிவிடும் சுரா – 01

அதிகாலை பனியின் குளிர் போர்வைகளை கழற்ற விடாமல் இறுக்கி கொண்டது. இருந்தும் எழுந்தன வேண்டிய கட்டாயம் , என்னை கால் மனதுடன் எழுப்பி விட்டிருந்தது. வழமையாக டீ கொண்டுவரும் குட்டியும் இன்றில்லை, இனியும் வர மாட்டாள். அவளுக்கான வாழ்க்கை பனிக்காட்டில் காத்திருந்தது. டீ இப்போதெல்லாம் வெளி மேசையில் தான். ஆறிய பின்தான் பெரும்பாலான நாட்களில் டீ குடித்து இருக்கிறேன், எனக்கு அதிகாலையில் தூங்கித்தான் பழக்கம். மூன்று அல்லது மூன்றரை மணிக்கு தான் என் நாளாந்தம் நிறைவுபெறும். எழுந்திருக்க … Continue reading கிராமியத்தை பதிவிடும் சுரா – 01