அசோகமித்திரன் – குறிப்புணர்தல் – தண்ணீர்.

சமகால எழுத்து வட்டத்தில் முன்னோடிகளின் படைப்புகளில் இருந்து இலக்கியத்தை விரித்து எடுத்தல் என்ற செயற்பாடு சொற்பமாகவே நடைபெறுகின்றது. ஒரு இலக்கியத்தின் அடைவு மட்டம் எதைக்கொண்டு நிர்ணயிக்கபடுகின்றது என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. நான் இலக்கிய அடைவு மட்டம் என்பது எம் முன்னோடிகளின் படைப்புகளை எமது படைப்புக்கள் தாண்டும் போது ஏற்படுகின்றது என்பேன். தாண்டிய பின்னர் அதை அடுத்த தலைமுறை தாண்டும் போது இன்னொரு அடைவு மட்டம் எனவும் பின்னர் இன்னொன்றாகவும் காலம் காலமாக விரித்துக்கொண்டு போகவேண்டிய ஒன்றாக … Continue reading அசோகமித்திரன் – குறிப்புணர்தல் – தண்ணீர்.