உலக இலக்கிய தொடர். பாகம் 01- டால்ஸ்டாயின் அன்னா கரீனினா.

அறிமுகம். “இன்றும் ஒரு நல்ல வாசகன் தன் வாழ்க்கை மூலம் அவனே கண்டுபிடிக்கும் நுண்மைகள் கொண்டதாகவே இந்நாவல் உள்ளது.” என்ற ஜெயமோகனின் அன்னா கரீனினா பற்றிய குறிப்புடன் தொடங்குகின்றேன். (flickr.com) நமது வாழ்கையில் இரண்டு வகையான தொழிற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. ஒன்று புறச்செயற்பாடு மற்றையது அகச்செயற்பாடு. இன்றைய சமூகத்தின் போக்கை ஒரு சாதாரண மனிதனால் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப தன்னை செயற்படுத்திக்கொள்ள புறச்செயற்பாடுகள்தான் காரணம். புறத்தே நிகழ்கின்ற ஒவ்வொரு அசைவுகளும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு … Continue reading உலக இலக்கிய தொடர். பாகம் 01- டால்ஸ்டாயின் அன்னா கரீனினா.